GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 10 அக்டோபர், 2015

ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர்

 கோயம்புத்தூர் ,ஈரோடு ,நீலகிரி தருமபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் TRB மூலம் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற,பணிமாறுதலில் செல்ல விண்ணப்பிக்கலாம்