Website for Enhancing Educational,Social and cultural development
சனி, 25 டிசம்பர், 2021
சனி, 18 டிசம்பர், 2021
வியாழன், 16 டிசம்பர், 2021
புதன், 15 டிசம்பர், 2021
செவ்வாய், 14 டிசம்பர், 2021
திங்கள், 13 டிசம்பர், 2021
வெள்ளி, 10 டிசம்பர், 2021
திங்கள், 6 டிசம்பர், 2021
வெள்ளி, 3 டிசம்பர், 2021
வியாழன், 2 டிசம்பர், 2021
புதன், 1 டிசம்பர், 2021
திங்கள், 29 நவம்பர், 2021
வெள்ளி, 26 நவம்பர், 2021
வெள்ளி, 19 நவம்பர், 2021
வியாழன், 18 நவம்பர், 2021
சனி, 6 நவம்பர், 2021
வியாழன், 4 நவம்பர், 2021
ஞாயிறு, 31 அக்டோபர், 2021
புதன், 27 அக்டோபர், 2021
புதன், 20 அக்டோபர், 2021
ஆறாம் வகுப்பு கணக்கு முதல் பருவம் அனைத்து பாடங்களுக்கான பயிற்சி வினாக்களுக்கு விடைகள்
ஆறாம் வகுப்பு கணக்கு முதல் பருவம் அனைத்து பயிற்சி வினா விடைகள் எளிய முறையில் கற்றுக்கொள்ள …
www.gurusishyankalvi youtube channel
6th-numbers பயிற்சி 1.1
https://quizizz.com/join?gc=32485502
6th-numbers-பயிற்சி 1.2
https://quizizz.com/join?gc=25981054
6th-numbers-பயிற்சி 1.3
https://quizizz.com/join?gc=52064382
6th-numbers-பயிற்சி 1.4
https://quizizz.com/join?gc=37843070
6th-numbers-பயிற்சி 1.5
https://quizizz.com/join?gc=66678910
https://quizizz.com/join?gc=66941054
6TH-இயற்கணிதம்
https://quizizz.com/join?gc=39547006
https://quizizz.com/join?gc=23031934
https://quizizz.com/join?gc=57733246
6th- இயற்கணிதம் - பயிற்சி2.2
https://quizizz.com/join?gc=08712318
6th-வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக
https://quizizz.com/join?gc=25882750
6th-விகிதம் மற்றும் விகித சமம்
https://quizizz.com/join?gc=07467134
6th-விகிதங்களுக்கு எளிய வடிவம்
https://quizizz.com/join?gc=28176510
6th std- விகிதம் மற்றும் விகித சமம் 3.1 சரியா தவறா
https://quizizz.com/join?gc=46919806
6std-சமான விகிதம் 3.2
https://quizizz.com/join?gc=30929022
6std-சமான விகிதம் 3.3
https://quizizz.com/join?gc=50327678
6std-சமான விகிதம் 3.3
https://quizizz.com/join?gc=43518078
6std-பயிற்சி 3.4
https://quizizz.com/join?gc=63703166
6th-வடிவியல்
https://quizizz.com/join?gc=24250494
6th- வடிவியல் பயிற்சி 4.1 1.
https://quizizz.com/join?gc=49940606
6th std - வடிவியல் பயிற்சி 4.2
https://quizizz.com/join?gc=49678462
6TH- வடிவியல் பயிற்சி 4.3
https://quizizz.com/join?gc=35981438
6th-std-புள்ளியியல்
https://quizizz.com/join?gc=54331518
செவ்வாய், 19 அக்டோபர், 2021
ஞாயிறு, 17 அக்டோபர், 2021
சனி, 16 அக்டோபர், 2021
வெள்ளி, 15 அக்டோபர், 2021
திங்கள், 11 அக்டோபர், 2021
ஞாயிறு, 10 அக்டோபர், 2021
வெள்ளி, 1 அக்டோபர், 2021
புதன், 22 செப்டம்பர், 2021
8th English supplementary reader- The woman on the platform no 8 video
8th english -Click and watch itClick here to see the video
செவ்வாய், 21 செப்டம்பர், 2021
கல்வி தொலைக்காட்சி -எட்டாம் வகுப்பு- ஆங்கிலம்- நாள்:21.09.21
எட்டாம் வகுப்பு ஆங்கில பாடம்
நாள் 21.09.2021
இன்று கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
ஞாயிறு, 11 ஜூலை, 2021
செவ்வாய், 6 ஜூலை, 2021
வியாழன், 1 ஜூலை, 2021
ஞாயிறு, 27 ஜூன், 2021
ஞாயிறு, 20 ஜூன், 2021
புதன், 16 ஜூன், 2021
சனி, 12 ஜூன், 2021
வெள்ளி, 11 ஜூன், 2021
வெள்ளி, 21 மே, 2021
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE தேர்வு முடிவுகள் வெளியீடு
NTSE 2021 RESULTS (10th std)WERE PUBLISHED.. you can see the results in tndge.org website.
https://apply1.tndge.org/nts-result-change
வியாழன், 13 மே, 2021
சனி, 1 மே, 2021
*பள்ளிக்கல்வித்துறை செயலாளராக அபூர்வாIAS அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது*
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அதன் காரணமாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாIAS அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசு உத்தரவு
புதன், 28 ஏப்ரல், 2021
அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன்-கடிதம்
அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
1.அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
2.அனைவரும் எப்போதும் முக கவசம் அல்லது முக தடுப்பு அணிந்திருக்க வேண்டும்.
3. அடிக்கடி கைகளை, 40 முதல், 60 வினாடிகள் சோப்பால் கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தினால், குறைந்தது, 20 வினாடிகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
4.தும்மல், இருமல் வந்தால், டிஷ்யூ பேப்பர், கைகுட்டை பயன்படுத்த வேண்டும். துப்புவது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
5. அனைவரும் தங்கள் மொபைல் போனில், 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டும், அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
6.உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, அனுமதிக்க வேண்டும்.மதிய உணவின் போதும், ஊழியர்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
7.ஏசி' அறையில், 24 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.
8.பணி செய்யும் இடத்தை, தொடர்ச்சியாக கிருமி நாசினியால் சுத்தம் செய்யவேண்டும்.
9 அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
10 யாருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று உறுதியானால், அவர்கள் பணிபுரிந்த அறை முழுவதையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
11.தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.
12 .அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட தகுதியானோர்; முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் வாரந்தோறும், தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விபரத்தை அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராஜிவ்ரஞ்சன் கூறியுள்ளார்.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
ஆக்சிஜன் பற்றாக்குறை, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில்,ஆக்சிஜன் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டால் தீர்வு காண, 'கால் சென்டர்' துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.எனவே, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள்,கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில், மருத்துவ ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகரிக்கும்.மாநிலத்தில் உள்ள, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள், விரைவாக மருத்துவமனைகள் வந்தடைய, தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்களில், மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக, சிக்கல் ஏற்பட்டால், அதை தீர்க்க, மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் கீழ், 24 மணி நேரமும் இயங்கும், கால் சென்டரை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்கிற, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.