GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 23 அக்டோபர், 2015

By சென்னை First Published : 18 October 2015 12:35 AM IST அனைத்துத் தகுதிகளும் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கங்களுக்கு 12பி தகுதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று பல்கலைக் கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். சென்னை

சென்னை 

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

அனைத்து வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பேரிடர் தடுப்பு இரண்டு நாள் பயிற்சி முகாம் அக்.19-இல் தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள, அனைத்து வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பேரிடர் தடுப்பு இரண்டு நாள் பயிற்சி முகாம் அக்.19-இல் தொடங்க உள்ளது.

இடி, மின்னல் தாக்கத்தின்போது, மொபைலில் பேசுவது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்ட அறிக்கை

இடி, மின்னல் தாக்கத்தின்போது, மொபைலில் பேசுவது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்ட அறிக்கை

சென்னையில் அரசு சார்பாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்; 17 ஆயிரம் பேர் தேர்வு;

சென்னையில் அரசு சார்பாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்; 17 ஆயிரம் பேர் தேர்வு; பணி நியமன ஆணைகளை ஜெயலலிதா வழங்கினார்

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரி, 10 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது

 சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரி, 10 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது, என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். 

சனி, 17 அக்டோபர், 2015

இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்

இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது.

இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேவையான ஆவணங்களை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெற்றுத்தரப்படும்

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிதேவையான ஆவணங்களை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெற்றுத்தரப்படும் எனகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

அரசு பள்ளிகளில், மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

தர்மபுரி அரசு பள்ளிகளில்மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்நேற்று நடந்தது. 

பள்ளி, கல்லுாரிகளின் தேர்வுகளுக்கு, ஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை;

பள்ளிகல்லுாரிகளின் தேர்வுகளுக்குஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லைஅவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவும் முடியாதுஎனதொடக்கக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தட்டச்சு தேர்வில், போடி மாணவி பிருந்தா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அரசு தொழில் நுட்பக்கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட பிரி ஜூனியர் தட்டச்சு தேர்வில், போடி மாணவி பிருந்தா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

செவ்வாய், 13 அக்டோபர், 2015

வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன.

வருகிற 14–ந்தேதி (புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது

அடைப்பு ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி (புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன

வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி

வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக கை கழுவும் தினம், வரும், 15ம் தேதி கடைபிடிக்கப்படுவதால், 'யுனிசெப்' நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளி' என்ற அடிப்படையில், கை கழுவும் முறை, பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

சனி, 10 அக்டோபர், 2015

ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

வெள்ளி, 9 அக்டோபர், 2015

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை -டாக்டர்கள் சங்கம் கண்டனம்

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரைக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

செவ்வாய், 6 அக்டோபர், 2015

2015 -குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தாண்டை. (2015) குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு தீர்மானித்துள்ளது.சர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது

ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும், வாட்ஸ் ஆப் மூலம் ஆதரவு திரட்டு கின்றனர்.

 தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28சங்கங்கள் சேர்ந்துஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
ஆசிரியர்களுக்கானஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. வரும், 8ம் தேதிதமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள்வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம்திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.

ஜாக்டோ போராட்டத்துக்குஆசிரியர்களும்சங்க நிர்வாகிகளும்வாட்ஸ் ஆப் மூலம் ஆதரவு திரட்டு கின்றனர்.  

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்குஅங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94குழந்தைகள் பலியான விபத்துக்கு பின்போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை. 

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல்

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாகசெயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால்திட்டம் நடைமுறைக்கு வருவதில்சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதஅரசு பள்ளி மாணவர்களுக்குசிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் எனபள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்பதலைமை ஆசிரியர்கள் செயல்படவும்சக ஆசிரியர்களை வழி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை குறைந்தது 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.
 கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

CTET ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு 26 காலியிடங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
 கலந்தாய்வின் முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 26 காலியிடங்கள் ஏற்பட்டன. 

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்ட, பட்ட மேற்படிப்பு, நகை மதிப்பீடு மற்றும் கணினி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்

சேலம் அம்மாபேட்டையில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்ட, பட்ட மேற்படிப்பு, நகை மதிப்பீடு மற்றும் கணினி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும்

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-2-ஏ தேர்வில் அடங்கிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 29.6.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளி யிடப்பட்டன. இதற்காக நடத்தப் பட்ட கலந்தாய்வின் முடிவில் காலி யாகவுள்ள 786 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் அடங்கிய தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், கலந்தாய்வு தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களின் மதிப் பெண், தரவரிசை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என் பதற்கு உறுதி அளிக்க இயலாது. கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பூஜ்ய கழிவு மேலாண்மை பயிற்சி

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான் பூஜ்ய கழிவு மேலாண்மை சார்ந்த ஒரு நாள்  பயிற்சி 06.10.2015 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது.  



பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு இயக்குனர் செயல் முறைகள்

  jäœehL gŸë¡fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.
K‹åiy: Kidt® r. f©z¥g‹
                                     e.f.v©. 30 / v« / Ï1 / 2015,   ehŸ 26.09.2015
bghUŸ:          gŸë¡fšé bl§F k‰W« g‹¿¡fhŒ¢rš ngh‹w   bjh‰W nehŒ jL¥ò elto¡iffŸ F¿¤J éê¥òz®Î V‰gL¤Jjš  rh®ò.
gh®it:           1 .muR Kj‹ik¢ brayhs®, gŸë¡ fšé¤ Jiw ne®Kf v©. 
                            3655/GE2/ 2015 ehŸ. 16.09.2015
                        2.  gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.30/v«/Ï1/
                            2015  ehŸ.06.02.2015
                        3.  Ï›tYtyf Ïnj e f v© ehŸ.19.9.2015
                                                                                    =====

            gh®it 1š f©LŸs muR¡ foj¤Âš, gŸë¡ fšé¤Jiw muR Kj‹ik¢ brayhs® mt®fŸ mid¤J tif¥ gŸë khzh¡f®fŸ, MÁça®fŸ k‰W« jiyikahÁça®fS¡F  bl§F k‰W« g‹¿¡ fhŒ¢rš  éê¥òz®Î  bjhl®ghf FL«g ey« k‰W« ešthœÎ¤ Jiwæ‹ rh®Ãš  el¤j¥bg‰w T£l¤Âš bjçé¡f¥g£l nehŒ jL¥gj‰fhd K‹bd¢rç¡if elto¡iffŸ F¿¤J¡ Ñœ¡fhQ« m¿Îiufis¤ bjçé¤JŸsh®. mjid¥ Ëg‰¿ cça elto¡iffŸ nk‰bfhŸs mid¤J tif¤ jiyiikahÁça®fS¡F« m¿Îiu tH§FkhW mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ, kht£l¡  fšé mYty®fŸ / kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ k‰W« cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
          gh®it 3š fh© Ï›tYty¢ brašKiwfŸ  thæyhf kht£l Kj‹ik k‰W« kht£l¡ fšé mYty®fS¡F V‰bfdnt m¿ÎiufŸ tH§f¥g£lij¤ bjhl®ªJ Ñœ¡f©l m¿ÎiufisÍ« Ëg‰WkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ.
          mid¤J bjhl¡f/eLãiy gŸë¤jiyikahÁça®fŸ j§fŸ gŸë tshf¤ij bjhl®ªJ R¤j¥gL¤Â R¤jkhfΫ JhŒikahfΫ it¤J¡bfhŸsΫ m›thW elto¡if nk‰bfh©l étu¤ij j§fŸ gŸë R¤jkhf guhkç¡f¥gL»‹wJ v‹w rh‹¿id cjé¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F mD¥òkhW nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ. cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ m›t¿¡ifæid bjhF¤J j§fŸ MSif¡F£g£l mid¤J¥ gŸëfëY« elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹W« JhŒik guhkç¡f¥gL»‹wJ v‹w  rh‹¿id kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F mD¥òkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ. m›thW bgw¥g£l m¿¡iffis bjhF¤J jdJ rh‹¿id kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F mD¥òkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.  bgw¥g£l m¿¡iffis¤ bjhF¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ j§fSila kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F j§fŸ MSifæ‹ ÑGŸs mid¤J¥ gŸëfëY« elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹w rh‹¿id mD¥Ã it¡FkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ.
ca®ãiy k‰W« nkšãiy¥ gŸë¤ jiyikahÁça®fŸ  j§fŸ gŸë R¤jkhfΫ JŒikahfΫ ÏU¥gj‰fhd elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹W« bjhl®ªJ JhŒikfh¡f¥gL« v‹w rh‹¿id j§fŸ kht£l¤Â‰Fça kht£l¡ fšé mYty®fS¡F rk®¥Ã¡fΫ, kht£l¡ fšé mYty®fŸ mjid bjhF¤J Kj‹ik¡ fšé mYty®fS¡F mD¥g m¿ÎW¤jgL»wh®fŸ.
kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F j§fŸ kht£l¤Âš mid¤J¥ gŸëfëS« R¤j« brŒa¥g£L  JhŒik fh¡f¥gL»wJ v‹w rh‹¿id gŸë¡ fšé Ïa¡FeU¡F 15.10.2015¡FŸ mD¥g nt©L« v‹W m¿ÎW¤j¥gL»wh®fŸ.
     gŸë¡ FHªijfŸ Ñœ¡fhQ« Rfhjhukhd gH¡f§fis¡ fil¥Ão¡FkhW   m¿ÎW¤j nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
v m›t¥nghJ iffis¢ R¤j¥gL¤Â¡ bfhŸSjš F¿¥ghf czÎ c©gj‰F K‹ò« iffis¡ fGÎjš
v czÎ c©Q« j£LfŸ k‰W« j©Ù® Fo¡F« l«s®  k‰W« czÎ rik¡F« gh¤Âu§fŸ mid¤J« R¤jkhfΫ JhŒikahfΫ ÏU¤jš nt©L«
v nkY« FoÚ®¥ ghidfŸ k‰W« j©Ù® bjh£ofŸ  _o it¡f¥gl nt©L«.  Ïj‹ _y« bfhR¡fë‹ bgU¡f¤ij¤ jL¡f KoÍ«.
v tF¥giwfis¢ R¤jkhfΫ xG§fhfΫ it¤ÂU¤jš
v tF¥giw k‰W« fêtiwfis¢ R‰¿¤   j©Ù® nj§» ÏUªjhš cldoahf  mjid¤ jiyikahÁçaU¡F khzt®fŸ bjçé¡f nt©L«.
v jiyikahÁça® nj§»a Úiu mf‰Wtj‰F elto¡if vL¡f nt©L«.  g‹¿¡ fhŒ¢rš k‰W« bl§F fhŒ¢rš g‰¿a m¿F¿fŸ g‰¿a éê¥òz®it khzt®fS¡F V‰gL¤j nt©L«.   mjid khzt®fŸ j§fSila bg‰nwh®fS¡F« bjçé¤J ÏJ F¿¤j éê¥òz®it j§fŸ FL«g¤jh®¡F« V‰gL¤j nt©L«. 
v MÁça®fŸ, khzt®fël« fLikahd fhŒ¢rš, rë, ÏUkš Kjèa m¿F¿fŸ fhz¥g£lhš mjid mU»š cŸs Mu«g Rfhjhu ika¤Âš cldoahf¤ bjça¥gL¤j nt©L«.  khzt®fël« ÏJ ngh‹w m¿F¿fŸ bj‹g£lhš  cldoahf muR kU¤Jtid¡F¢ bršy m¿ÎW¤j nt©L«.  khzt®fS¡F cldoahf Á»¢ir  nk‰bfhŸSkhW bg‰nwh®fS¡F m¿ÎW¤j nt©L«.
v vªj NœãiyæY« RakU¤Jt« brŒJ bfhŸtij j鮤jš nt©L«.
v khzt®fŸ j§fŸ Å£oš cŸnshçl« fLikahd fhŒ¢rš, rë, ÏUkš Kjèa m¿F¿fŸ fhz¥g£lhš mjid jiyikahÁça® k‰W« tF¥ò MÁçaçl« bjçé¡FkhW m¿ÎW¤jš nt©L«. 
v fhiy têghL neu¤Âš thu¤Âš _‹W eh£fŸ mid¤J khzt®fS« ÏJ F¿¤J Ra cWÂbkhê vL¤J¡ bfhŸs nt©L«.
nkY« fšé¤Jiwia rh®ªj mid¤J mYtyf§fëY«, mYtyf tshf§fisÍ« R¤jkhfΫ, JhŒikahfΫ it¤J¡ bfhŸsΫ mj‰Fça rh‹¿id rh®ªj mYty®fŸ tH§FkhW« m¿ÎW¤j¥ gL»wh®fŸ.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   gŸë¡fšé Ïa¡Fe®


bgWe®
mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ
mid¤J kht£l¡ fšé mYty®fŸ
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšémYty®fŸ

efš: muR Kj‹ik¢ brayhs®, gŸë¡ fšé¤Jiw mt®fS¡F gâªJ mD¥g¥gL»wJ.


அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்து விட்டது.
அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும்மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதுகல்வித்துறை அலுவலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் படித்து வருகின்றனர். சமீப காலமாகதனியார் பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வியின் மீதான ஆர்வம்பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. இதனால்அரசு பள்ளிகளில்குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால்ஆண்டுக்காண்டுமாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது.

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை சைக்னிக் பள்ளியில் 2016-17 கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் மாணவர் சேர்க்க அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜன., 3ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முதல்வர்சைனிக் பள்ளிஅமராவதி நகர்உடுமலைப்பேட்டை வட்டம்திருப்பூர் மாவட்டம்தமிழ்நாடு-642 102. என்ற முகவரியில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.
6ம் வகுப்பில் சேர 10 வயது முடிந்தும், 11 வயது முடியாமலும் அதாவது ஜூலை 2002 -லிருந்து 2003ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்த மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சைனிக் பள்ளியில் டிச., 4ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். தேர்வாகும் மாணவர் களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விபரங்களுக்கு04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் -பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை:

 அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல் தனித்திறன் போட்டிகள் நடத்துமாறுபள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்துபள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையாபள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சனி, 3 அக்டோபர், 2015

ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு -சேலம் மாவட்ட போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது .வரும், 8ம் தேதி,ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம்

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28சங்கங்கள் சேர்ந்துஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
ஆசிரியர்களுக்கானஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. வரும், 8ம் தேதிதமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள்வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம்திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.
சேலம் மாவட்ட ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது.இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளையும் வரும் 8 ஆம் தேதி பூட்டி முழுமையான வேலை நிறுத்தம் செய்வது குறித்து ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு - சேலம் மாவட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்தாலோசிக்க உள்ளனர்.

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.16 கோடி நிதியுதவி: கமலஹாசன்

இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காது கமலஹாசன்,வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய இந்த விளம்பரத்தில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, அக்டோபர் 4 சிறப்பு முகாம் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்குகிறது.

 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்குகிறது.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசுப்பணிக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

ரூ.2.50 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (JEE.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (AIPMT.) பயிற்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (JEE.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (AIPMT.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு)ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் ,உணவு தரமாக இருக்கிறதா என்பதை, உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும் என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன.

பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.

சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும். தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம், முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால்அங்கு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது.

விஸ்வபாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம்நிதி ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதன் துணைவேந்தர் சுஷாந்தா தத்தாகுப்தா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர்.

வியாழன், 1 அக்டோபர், 2015

டீசல் விலை லிட்டருக்கு ரூ.50 பைசா உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு ரூ.50 பைசா உயர்ந்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. விலை உயர்வு இன்றுநள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது