GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை. 

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல்

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாக, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப, தலைமை ஆசிரியர்கள் செயல்படவும், சக ஆசிரியர்களை வழி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை குறைந்தது 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.
 கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

CTET ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு 26 காலியிடங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
 கலந்தாய்வின் முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 26 காலியிடங்கள் ஏற்பட்டன. 

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்ட, பட்ட மேற்படிப்பு, நகை மதிப்பீடு மற்றும் கணினி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்

சேலம் அம்மாபேட்டையில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்ட, பட்ட மேற்படிப்பு, நகை மதிப்பீடு மற்றும் கணினி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும்

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-2-ஏ தேர்வில் அடங்கிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 29.6.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளி யிடப்பட்டன. இதற்காக நடத்தப் பட்ட கலந்தாய்வின் முடிவில் காலி யாகவுள்ள 786 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் அடங்கிய தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், கலந்தாய்வு தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களின் மதிப் பெண், தரவரிசை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என் பதற்கு உறுதி அளிக்க இயலாது. கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பூஜ்ய கழிவு மேலாண்மை பயிற்சி

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான் பூஜ்ய கழிவு மேலாண்மை சார்ந்த ஒரு நாள்  பயிற்சி 06.10.2015 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது.  



பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு இயக்குனர் செயல் முறைகள்

  jäœehL gŸë¡fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.
K‹åiy: Kidt® r. f©z¥g‹
                                     e.f.v©. 30 / v« / Ï1 / 2015,   ehŸ 26.09.2015
bghUŸ:          gŸë¡fšé – bl§F k‰W« g‹¿¡fhŒ¢rš ngh‹w   bjh‰W nehŒ jL¥ò elto¡iffŸ F¿¤J éê¥òz®Î V‰gL¤Jjš  –rh®ò.
gh®it:           1 .muR Kj‹ik¢ brayhs®, gŸë¡ fšé¤ Jiw ne®Kf v©. 
                            3655/GE2/ 2015 ehŸ. 16.09.2015
                        2.  gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.30/v«/Ï1/
                            2015  ehŸ.06.02.2015
                        3.  Ï›tYtyf Ïnj e f v© ehŸ.19.9.2015
                                                                                    =====

            gh®it 1š f©LŸs muR¡ foj¤Âš, gŸë¡ fšé¤Jiw muR Kj‹ik¢ brayhs® mt®fŸ mid¤J tif¥ gŸë khzh¡f®fŸ, MÁça®fŸ k‰W« jiyikahÁça®fS¡F  bl§F k‰W« g‹¿¡ fhŒ¢rš  éê¥òz®Î  bjhl®ghf FL«g ey« k‰W« ešthœÎ¤ Jiwæ‹ rh®Ãš  el¤j¥bg‰w T£l¤Âš bjçé¡f¥g£l nehŒ jL¥gj‰fhd K‹bd¢rç¡if elto¡iffŸ F¿¤J¡ Ñœ¡fhQ« m¿Îiufis¤ bjçé¤JŸsh®. mjid¥ Ëg‰¿ cça elto¡iffŸ nk‰bfhŸs mid¤J tif¤ jiyiikahÁça®fS¡F« m¿Îiu tH§FkhW mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ, kht£l¡  fšé mYty®fŸ / kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ k‰W« cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
          gh®it 3š fh© Ï›tYty¢ brašKiwfŸ  thæyhf kht£l Kj‹ik k‰W« kht£l¡ fšé mYty®fS¡F V‰bfdnt m¿ÎiufŸ tH§f¥g£lij¤ bjhl®ªJ Ñœ¡f©l m¿ÎiufisÍ« Ëg‰WkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ.
          mid¤J bjhl¡f/eLãiy gŸë¤jiyikahÁça®fŸ j§fŸ gŸë tshf¤ij bjhl®ªJ R¤j¥gL¤Â R¤jkhfΫ JhŒikahfΫ it¤J¡bfhŸsΫ m›thW elto¡if nk‰bfh©l étu¤ij j§fŸ gŸë R¤jkhf guhkç¡f¥gL»‹wJ v‹w rh‹¿id cjé¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F mD¥òkhW nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ. cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ m›t¿¡ifæid bjhF¤J j§fŸ MSif¡F£g£l mid¤J¥ gŸëfëY« elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹W« JhŒik guhkç¡f¥gL»‹wJ v‹w  rh‹¿id kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F mD¥òkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ. m›thW bgw¥g£l m¿¡iffis bjhF¤J jdJ rh‹¿id kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F mD¥òkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.  bgw¥g£l m¿¡iffis¤ bjhF¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ j§fSila kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F j§fŸ MSifæ‹ ÑGŸs mid¤J¥ gŸëfëY« elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹w rh‹¿id mD¥Ã it¡FkhW m¿ÎW¤j¥gL»wh®fŸ.
ca®ãiy k‰W« nkšãiy¥ gŸë¤ jiyikahÁça®fŸ  j§fŸ gŸë R¤jkhfΫ JŒikahfΫ ÏU¥gj‰fhd elto¡if nk‰bfhŸs¥g£lJ v‹W« bjhl®ªJ JhŒikfh¡f¥gL« v‹w rh‹¿id j§fŸ kht£l¤Â‰Fça kht£l¡ fšé mYty®fS¡F rk®¥Ã¡fΫ, kht£l¡ fšé mYty®fŸ mjid bjhF¤J Kj‹ik¡ fšé mYty®fS¡F mD¥g m¿ÎW¤jgL»wh®fŸ.
kht£l Kj‹ik¡ fšé mYty®fS¡F j§fŸ kht£l¤Âš mid¤J¥ gŸëfëS« R¤j« brŒa¥g£L  JhŒik fh¡f¥gL»wJ v‹w rh‹¿id gŸë¡ fšé Ïa¡FeU¡F 15.10.2015¡FŸ mD¥g nt©L« v‹W m¿ÎW¤j¥gL»wh®fŸ.
     gŸë¡ FHªijfŸ Ñœ¡fhQ« Rfhjhukhd gH¡f§fis¡ fil¥Ão¡FkhW   m¿ÎW¤j nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
v m›t¥nghJ iffis¢ R¤j¥gL¤Â¡ bfhŸSjš F¿¥ghf czÎ c©gj‰F K‹ò« iffis¡ fGÎjš
v czÎ c©Q« j£LfŸ k‰W« j©Ù® Fo¡F« l«s®  k‰W« czÎ rik¡F« gh¤Âu§fŸ mid¤J« R¤jkhfΫ JhŒikahfΫ ÏU¤jš nt©L«
v nkY« FoÚ®¥ ghidfŸ k‰W« j©Ù® bjh£ofŸ  _o it¡f¥gl nt©L«.  Ïj‹ _y« bfhR¡fë‹ bgU¡f¤ij¤ jL¡f KoÍ«.
v tF¥giwfis¢ R¤jkhfΫ xG§fhfΫ it¤ÂU¤jš
v tF¥giw k‰W« fêtiwfis¢ R‰¿¤   j©Ù® nj§» ÏUªjhš cldoahf  mjid¤ jiyikahÁçaU¡F khzt®fŸ bjçé¡f nt©L«.
v jiyikahÁça® nj§»a Úiu mf‰Wtj‰F elto¡if vL¡f nt©L«.  g‹¿¡ fhŒ¢rš k‰W« bl§F fhŒ¢rš g‰¿a m¿F¿fŸ g‰¿a éê¥òz®it khzt®fS¡F V‰gL¤j nt©L«.   mjid khzt®fŸ j§fSila bg‰nwh®fS¡F« bjçé¤J ÏJ F¿¤j éê¥òz®it j§fŸ FL«g¤jh®¡F« V‰gL¤j nt©L«. 
v MÁça®fŸ, khzt®fël« fLikahd fhŒ¢rš, rë, ÏUkš Kjèa m¿F¿fŸ fhz¥g£lhš mjid mU»š cŸs Mu«g Rfhjhu ika¤Âš cldoahf¤ bjça¥gL¤j nt©L«.  khzt®fël« ÏJ ngh‹w m¿F¿fŸ bj‹g£lhš  cldoahf muR kU¤Jtid¡F¢ bršy m¿ÎW¤j nt©L«.  khzt®fS¡F cldoahf Á»¢ir  nk‰bfhŸSkhW bg‰nwh®fS¡F m¿ÎW¤j nt©L«.
v vªj NœãiyæY« RakU¤Jt« brŒJ bfhŸtij j鮤jš nt©L«.
v khzt®fŸ j§fŸ Å£oš cŸnshçl« fLikahd fhŒ¢rš, rë, ÏUkš Kjèa m¿F¿fŸ fhz¥g£lhš mjid jiyikahÁça® k‰W« tF¥ò MÁçaçl« bjçé¡FkhW m¿ÎW¤jš nt©L«. 
v fhiy têghL neu¤Âš thu¤Âš _‹W eh£fŸ mid¤J khzt®fS« ÏJ F¿¤J Ra cWÂbkhê vL¤J¡ bfhŸs nt©L«.
nkY« fšé¤Jiwia rh®ªj mid¤J mYtyf§fëY«, mYtyf tshf§fisÍ« R¤jkhfΫ, JhŒikahfΫ it¤J¡ bfhŸsΫ mj‰Fça rh‹¿id rh®ªj mYty®fŸ tH§FkhW« m¿ÎW¤j¥ gL»wh®fŸ.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   gŸë¡fšé Ïa¡Fe®


bgWe®
mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ
mid¤J kht£l¡ fšé mYty®fŸ
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšémYty®fŸ

efš: muR Kj‹ik¢ brayhs®, gŸë¡ fšé¤Jiw mt®fS¡F gâªJ mD¥g¥gL»wJ.


அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்து விட்டது.
அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவது, கல்வித்துறை அலுவலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சமீப காலமாக, தனியார் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியின் மீதான ஆர்வம், பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது.

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை சைக்னிக் பள்ளியில் 2016-17 கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் மாணவர் சேர்க்க அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜன., 3ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு-642 102. என்ற முகவரியில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.
6ம் வகுப்பில் சேர 10 வயது முடிந்தும், 11 வயது முடியாமலும் அதாவது ஜூலை 2002 -லிருந்து 2003ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்த மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சைனிக் பள்ளியில் டிச., 4ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். தேர்வாகும் மாணவர் களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விபரங்களுக்கு04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் -பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை:

 அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல் தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: