சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரிகளில் இளம் கவின் கலை (நான்கு வருடம்) முது கவின் கலை (இரண்டு வருடம்) பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் செயற்கைக்கு இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
Bachelor of fine arts degree and master of fine arts degree course admissions CLICK HERE
BFA AND MFA COURSES
Visual communication design
Painting
Sculpture
Industrial design in ceramic
Industrial design in textile
Printmaking
மேற்கண்ட பட்டப்படிப்புகளை தமிழ்நாடு அரசு கவின் கலை கல்லூரிகளில் மேற்கொள்ள பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:1. 7. 2024 அன்று 23 வயது நிறைவு பெறாதவர்களாக இருக்க வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 26 வயது நிறைவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும்
முதுகலை பட்டப் படிப்பிற்கு வயது வரம்பு இல்லை
விண்ணப்ப கட்டணம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூபாய் 50 இதர பிரிவினருக்கு ரூபாய் 100
தொடர்புடைய வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும்
தொகை செலுத்திய செலுத்துசீட்டு மற்றும் உரிய கல்வி சான்றிதழ் உடன் விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்