பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
2024 ஆம் ஆண்டு மார்ச் மேல்நிலை முதலாம் ஆண்டு +1, மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத படங்களை மீண்டும் எழுத *அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று* 16.5 .2024 முதல் 1. 6. 2024 வரை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூன் ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணை தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்ர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாமாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வுகளும் பதினாறு அஞ்சு 2024 முதல் 1 6 2024 வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

![]() |
துணைத்தேர்வு கால அட்டவணை |
![]() |
துணைத்தேர்வு கால அட்டவணை |