பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு 23.05.2024 முதல் விண்ணப்பப் பதிவு.
மேற்கண்ட பாரா மெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க இறுதி நாள் :2024 ஜூன் 21 இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
BSC NURSING,B.PHARM விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.