தமிழ்நாடு முதல் அமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பட்டியல் - 2025
அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை
[தொகு]வ. எண். | பெயர் | தொகுதி | பொறுப்பு | துறைகள் | கட்சி | |||
---|---|---|---|---|---|---|---|---|
1. | மு. க. ஸ்டாலின் | கொளத்தூர் | முதலமைச்சர் |
| திமுக | |||
2. | உதயநிதி ஸ்டாலின் | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | துணை முதலமைச்சர் சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை |
| திமுக | |||
3. | துரைமுருகன் | காட்பாடி | நீர்வளத் துறை |
| திமுக | |||
4. | கே. என். நேரு | திருச்சி மேற்கு | நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை |
| திமுக | |||
5. | இ. பெரியசாமி | ஆத்தூர் (திண்டுக்கல்) | ஊரக வளர்ச்சித் துறை |
| திமுக | |||
6. | க. பொன்முடி | திருக்கோயிலூர் | வனத்துறை |
| திமுக | |||
7. | எ. வ. வேலு | திருவண்ணாமலை | பொதுப்பணித்துறை |
| திமுக | |||
8. | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | குறிஞ்சிப்பாடி | வேளாண்மை-உழவர் நலத்துறை |
| திமுக | |||
9. | கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் | அருப்புக்கோட்டை | வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
| திமுக | |||
10. | தங்கம் தென்னரசு | திருச்சுழி | நிதித் துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் |
| திமுக | |||
11. | வே. செந்தில்பாலாஜி | கரூர் | மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை |
| திமுக | |||
12. | எஸ். ரகுபதி | திருமயம் | சட்டத் துறை |
| திமுக | |||
13. | சு. முத்துசாமி | ஈரோடு மேற்கு | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை |
| திமுக | |||
14. | கே. ஆர். பெரியகருப்பன் | திருப்பத்தூர் (சிவகங்கை) | கூட்டுறவுத்துறை |
| திமுக | |||
15. | தா. மோ. அன்பரசன் | ஆலந்தூர் | ஊரகத் தொழில்துறை |
| திமுக | |||
16. | எம். பி. சாமிநாதன் | காங்கேயம் | தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை |
| திமுக | |||
17. | பெ. கீதா ஜீவன் | தூத்துக்குடி | சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை |
| திமுக | |||
18. | அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் | திருச்செந்தூர் | மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை |
| திமுக | |||
19. | ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் | முதுகுளத்தூர் | பால்வள மேம்பாட்டுத் துறை காதி மற்றும் கிராமத் தொழில் துறை |
| திமுக | |||
20. | பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் | சேலம் வடக்கு | சுற்றுலாத்துறை |
| திமுக | |||
21. | அர. சக்கரபாணி | ஒட்டன்சத்திரம் | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை |
| திமுக | |||
22. | ஆர். காந்தி | ராணிப்பேட்டை | கைத்தறி மற்றும் துணிநூல் துறை |
| திமுக | |||
23. | மா. சுப்பிரமணியம் | சைதாப்பேட்டை | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை |
| திமுக | |||
24. | பி. மூர்த்தி | மதுரை கிழக்கு | வணிகவரி மற்றும் பதிவுத்துறை |
| திமுக | |||
25. | எஸ். எஸ். சிவசங்கர் | குன்னம் | போக்குவரத்துத்துறை |
| திமுக | |||
26. | பி. கே. சேகர் பாபு | துறைமுகம் | இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை |
| திமுக | |||
27. | பழனிவேல் தியாகராஜன் | மதுரை மத்தி | தகவல் தொழில்நுட்பத்துறை |
| திமுக | |||
28. | டி. ஆர். பி. ராஜா | மன்னார்குடி தொகுதி | தொழில் துறை |
| திமுக | |||
29. | ஆவடி நாசர் | ஆவடி | சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை |
| திமுக | |||
30. | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | திருவெறும்பூர் | பள்ளிக் கல்வித் துறை |
| திமுக | |||
31. | சிவ. வீ. மெய்யநாதன் | ஆலங்குடி | பிற்பட்டோர் நலத்துறை |
| திமுக | |||
32. | சி. வி. கணேசன் | திட்டக்குடி | தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை |
| திமுக | |||
33. | கோவி. செழியன் | திருவிடைமருதூர் | உயர்கல்வித் துறை |
| திமுக | |||
34. | மா. மதிவேந்தன் | இராசிபுரம் | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை |
| திமுக | |||
35. | என். கயல்விழி செல்வராஜ் | தாராபுரம் | மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை |
| திமுக | |||
அமைச்சர்கள் | ||||||||
துணை முதலமைச்சர் | ||||||||
முதலமைச்சர் |