Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
புதன், 28 ஏப்ரல், 2021
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
ஆக்சிஜன் பற்றாக்குறை, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில்,ஆக்சிஜன் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டால் தீர்வு காண, 'கால் சென்டர்' துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.எனவே, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள்,கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில், மருத்துவ ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகரிக்கும்.மாநிலத்தில் உள்ள, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள், விரைவாக மருத்துவமனைகள் வந்தடைய, தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்களில், மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக, சிக்கல் ஏற்பட்டால், அதை தீர்க்க, மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் கீழ், 24 மணி நேரமும் இயங்கும், கால் சென்டரை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்கிற, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.
வியாழன், 11 மார்ச், 2021
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021
திங்கள், 8 பிப்ரவரி, 2021
சனி, 6 பிப்ரவரி, 2021
திங்கள், 1 பிப்ரவரி, 2021
ஞாயிறு, 31 ஜனவரி, 2021
சனி, 30 ஜனவரி, 2021
வெள்ளி, 29 ஜனவரி, 2021
வியாழன், 28 ஜனவரி, 2021
புதன், 27 ஜனவரி, 2021
செவ்வாய், 26 ஜனவரி, 2021
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
புதன், 13 ஜனவரி, 2021
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

