GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 29 ஜூலை, 2025

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

*2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.*

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.

2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்