Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
வெள்ளி, 4 ஏப்ரல், 2025
திங்கள், 31 மார்ச், 2025
9 முதல் 12 வகுப்பு வரையில் புதிய பாடத்திட்டம் CBSE தகவல்
2025 -26 ஆம் கல்வி ஆண்டிலிருந்து சிபிஎஸ்சி கல்வி முறையில் பாடத்திட்டம் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என சிபிஎஸ்சி நிர்வாகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது புதிய பாடத்திட்டங்களை
https://cbse.academic.nic.in/curriculum-2026html 2026
என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம்
சனி, 29 மார்ச், 2025
JEE Main 2025 session 2 (அமர்வு 2) அட்மிட் கார்டு: வெளியீட்டு தேதி, பதிவிறக்கம் செய்வது எப்படி & முக்கிய தேர்வு விவரங்கள்
JEE 2025 MAINS SESSION-2 EXAM
ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும்
JEE Main 2025 ஏப்ரல் அமர்வு: முக்கிய தேர்வு தேதிகள்
NTA
ஏற்கனவே ஜே.இ.இ மெயின் 2025 நகர அறிவிப்பு சீட்டுகளை வெளியிட்டுள்ளது, விண்ணப்பதாரர் களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை
வழங்குகிறது.
தேர்வு அட்டவணை
B.E B.TECH தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 2, 3, 4, 7 மற்றும்
8
BArch & BPlanning (தாள் 2A & 2B) தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 9
JEE Main 2025 அமர்வு 2 அட்மிட் கார்டை எவ்வாறு பதிவிறக்குவது?
STEP :1 அதிகாரப்பூர்வ JEEMAINS இணையதளத்தைப்
பார்வையிடவும்:
STEP:2 SESSION 2 அட்மிட் கார்டு பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
STEP:3 உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
STEP:4 உங்கள் அட்மிட் கார்டை அணுக விவரங்களை சமர்ப்பிக்கவும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றை இரண்டு சதவீதம் உயர்த்துவதற்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் ஐ பயன்படுத்தினால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூபாய் 23 ஆக உயர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம் எந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் கட்டணமாக ரூபாய் 21 வசூலித்து வந்தன. இனி வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
வியாழன், 27 மார்ச், 2025
புதன், 26 மார்ச், 2025
திங்கள், 24 மார்ச், 2025
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*இந்த நாள்*
*இனிய நாளாக*
*அமையட்டும்*
*24.3.2025*
*இந்த மண்ணில்*
*உழைப்பை நீக்கி விட்டு*
*பார்த்தால் கல்லும் மண்ணும் தான் மிஞ்சும்*
*உழைப்போம் உயர்வோம்*
*-காரல் மார்க்ஸ்*
*இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஞாயிறு, 23 மார்ச், 2025
நீங்கள் படித்துவிட்டு அரசு பணிக்கு காத்திருப்பவர்களா? TNPSC தேர்வுகள் 2025 அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய போட்டி தேர்வுகளுக்கான தேதி குறித்த விவரங்களை அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது
தேர்வு அறிவிப்பு. தேர்வு
வகை. வெளியாகும் தேதி
தேதி
குரூப் -1. ஏப்ரல்-1. ஜூன் 15
குரூப் - 4. ஏப்ரல் 25. ஜூலை 13
நேர்முகத்
தேர்வுடன்
தொழில். மே 7. ஜூலை 21
நுட்ப
பணி
நேர்முகத்
தேர்வு
இல்லாத. மே 21. ஆகஸ்ட் 4
தொழில்
நுட்ப
பணி
தொழில்
நுட்ப
பணிகள்
டிப்ளமோ. ஜூன் 13. ஆகஸ்ட் 27
ஐ டி ஐ
குரூப் 2
குரூப் 2 ஏ.ஜூலை 15.செப்டம்பர் 28
குரூப் 5 ஏ. அக்டோபர் 7. டிசம்பர் 21
மேலும் விவரங்களை
www. TNPSC.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
இங்கே கிளிக் செய்யவும்
CUET - 2025 நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவுக்கான காலக்கெடு மார்ச் 24 வரை நீட்டிப்பு . +2பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு இளங்கலை (CUET-UG) 2025 இன் ஆன்லைன் பதிவுக்கான காலக்கெடுவை இப்போது தேசிய தேர்வு முகமை (NTA) 2025 மார்ச் 24 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, CUET UG 2025 க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 22 இன்றிரவு 11 இரவு 22 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
The deadline for the online registration of the Common University Entrance Test Undergraduate (CUET-UG) 2025 has now been extended by the National Testing Agency (NTA) till March 24, 2025. Previously, the last date to register for CUET UG 2025 was set for 11 pm tonight, March 22.
வியாழன், 20 மார்ச், 2025
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பு.
வெள்ளி, 14 மார்ச், 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
