GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 4 செப்டம்பர், 2025

செப்டம்பர் மாதம் மறந்து விடாதீர்கள் !தொழில் வரி செலுத்த வேண்டும்

தொழிலாளர்கள் ஆண்டிற்கு இரு முறை தொழில் வரியை செலுத்த வேண்டும். 
தொழில் வரி கணக்கிடும் போது 
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊதிய மொத்தம், 
அக்டோபர் முதல் மார்ச் வரை ஊதிய மொத்தம் கீழ்க்கண்டவாறு இருந்தால் அதற்குரிய தொகையை தொழிலாளர்கள் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் ஊராட்சி நகராட்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.