GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுநாளை (28ம் தேதி) துவங்கிஅக்., 6 வரை நடைபெறுகிறது. 

தமிழ்ஆங்கிலம்கணிதம்அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் தனித்தேர்வுநாளை துவங்கி அக்., 10 வரை,நடைபெறும். 
தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள்இதுவரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள்www.tndge.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில்தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டுபதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது