GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 6 ஜூலை, 2025

டிப்ளமோ முடித்து பணியில் இருப்பவர்கள் பி இ பட்டப்படிப்பில் சேர ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ முடித்து BE படிப்பில் சேர இருப்பவர்கள் ஜூலை 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பத்தில் உள்ளிட்ட பிற சந்தேகங்களுக்கு 042259080, 948697757 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் வரும் ஜூலை 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்