Website for Enhancing Educational,Social and cultural development
வெள்ளி, 23 அக்டோபர், 2015
By சென்னை First Published : 18 October 2015 12:35 AM IST அனைத்துத் தகுதிகளும் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கங்களுக்கு 12பி தகுதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று பல்கலைக் கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். சென்னை
அனைத்துத் தகுதிகளும் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கங்களுக்கு 12பி தகுதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று பல்கலைக் கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.