GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 19 ஏப்ரல், 2025

TNPSC குரூப்-1 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் ஒன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள30.04.2025
காலி பணியிடங்கள் விபரம் 
துணை ஆட்சியர் பதவியிடங்கள்-28
டிஎஸ்பி பணியிடங்கள்-7
வணிகவரி உதவி ஆணையர்,-19
மொத்த பணியிடங்கள் 70
குரூப்-1 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்