Website for Enhancing Educational,Social and cultural development
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பூஜ்ய கழிவு மேலாண்மை பயிற்சி
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான் பூஜ்ய கழிவு மேலாண்மை சார்ந்த ஒரு நாள் பயிற்சி 06.10.2015 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது.