மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் இளநிலை சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை சிவில் இன்ஜினியரிங், எம்.பி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு மேலாண்மைப் பட்டம் பெற்றிருத்தல் வரவேற்கத்தக்கது.
எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18
மேலும் விவரங்களுக்கு: www.nhai.org