புதன், 23 செப்டம்பர், 2015

அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது.

 அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது.
கலாமின்ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி யோருக்கு அக்., 15ம் தேதி அப்துல் கலாம் சேவை ரத்னாவிருது வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்சென்னையில்நேற்று கூறியதாவது: டாக்டர் அப்துல் கலாமின், 85வது பிறந்த நாள் அக்., 15ம் தேதி வருகிறது. 

அன்றுஅவரின் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தி யோருக்குஅப்துல்கலாம் சேவை ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கான தகுதிகுடி மற்றும் போதை பழக்கங்களிலிருந்து மீட்டெடுப்போர்ஊரணிகளை மீட்டெடுத்துகிராமங்களில் மழைநீரை சேகரிப்போர்பசுமை திட்டத்தில் மரங்கள் நட்டுவளர்த்து பாதுகாப்போர்திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவோர்சூரிய ஒளி வளாகம்கிராமங்களை உருவாக்குவது போன்றஐந்து திட்ட செயல்பாடுகளை ஆதாரத்துடன், www.abdulkalam.com என்ற இணையதளத்தில்அக்., 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.