வெள்ளி, 21 மே, 2021

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE தேர்வு முடிவுகள் வெளியீடு

 NTSE 2021 RESULTS (10th std)WERE PUBLISHED.. you can see the results in tndge.org website.

https://apply1.tndge.org/nts-result-change

சனி, 1 மே, 2021

*பள்ளிக்கல்வித்துறை செயலாளராக அபூர்வாIAS அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது*

 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அதன் காரணமாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாIAS அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசு உத்தரவு